எண்ணம் போல் வாழ்க்கை

நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நமக்கு இந்த வாழ்க்கை பிடிக்கின்றதோ இல்லையோ வாழ்க்கை எனும் பயணப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். நம்மைப் போன்ற வாழ்க்கைதான் எல்லோருக்கும்...