புத்தகம் வாசிப்பதற்கான குறிப்புகள்

1. சிறிய புத்தகங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். புதிதாக புத்தகம் வாசிக்க ஆரம்பிப்பவராக இருந்தால் பெரிய புத்தகங்களிருந்து வாசிக்க ஆரம்பிப்பதை தவிர்ப்பது நல்லது....