தரவறிவியல் – Data Science

Data Science என்ற தலைப்பு தொழினுட்ப உலகில் இப்போதெல்லாம் அதிகம் பேசப்படக்கூடிய தலைப்பாக உள்ளது. Data Science தமிழில் தரவறிவியல் என்று...