உணவின் முக்கியத்துவம்

ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழ்வதற்கு அவசியமான காரணிகளுள் உணவு முக்கியமானதொன்றாகும். மனிதன் சுவாசிப்பதற்குத் தேவையான ஒட்சிசன், குடிப்பதற்கு தேவையான நீர் ஆகிய இரண்டிற்கும்...