இருபத்தோராம் நூற்றாண்டின் சவால்கள்

இருபத்தோராம் நூற்றாண்டின் இருபத்தைந்து வருடங்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். கடந்த இருபத்தைந்து வருடங்களை அவதானித்துப் பார்த்தாலும் உலகம் எவ்வளவோ மாற்றங்களை கடந்து வந்திருக்கின்றது....